அடடா அடடா அதோ வராப்பாரு
என்னோட pain killer
சம்போ சிவசம்போ அதோ போறப்பாரு
என்னோட thermometer
பாறை போல இருந்தேன்
அவ வந்து என்னை diamond ஆக்கினாள்
அப்பாவியாய் ஊர் சுற்றினேன்
அவ வந்து என்னை playboy செதுக்கினாள்
ஐயோ ஐயோ தாங்கல
அவளது இம்சை என்னை என்னவோ செய்யுது
முருகா என் அப்பனே வந்து
என்னை safe செய் - இல்லைனா
நான் மிருகமாமாறுவேன் அவளாள்
pop corn சாப்பிட்ட என்னை
அவ எனக்கு மாம்பழம் கொடுத்தால்
சாராயம் ருசித்த என்னை
அவ எனக்கு champagne ஊட்டினாள்
கடவுளே கடவுளே முடியல
இவளது தொல்லை என்னை எங்கையோ தழுதே
jesus என் jesus வந்து
என்னை ஆசீர்வதிபாய் - இல்லைனா
நான் alien- னா உருவெதுபேன் அவளாள்
adadaa adadaa atho varapaaru
ennoda pain killer
sambo sivasambo atho porapaaru
ennoda thermometer
paarai pola irunthen
ava vandu ennai diamond aakinaal
apaviyaai oor sutrinen
ava vandu ennai palyboy setukinaal
aiyo aiyo taangala
avaladu imsai ennai ennavo seiyudu
murugaa en apane vandu
ennai safe sei - illaina
nan mirugamaa maruven avalal
pop corn sapita ennai
ava enaku mampalam kodutal
sarayam rusitta ennai
ava enaku champagne oottinaal
kadavule kadavule mudiyala
ivaladu tollai ennai yengaiyo talude
jesus en jesus vandu
ennai aasirvatipay - illaina
nan alien - na uruvedupen avalal
Thursday, August 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment