Wednesday, August 13, 2008

ராட்சசீயே

ஏய் அழகே! அடியே என் ராட்சசீயே
எனதுயிர் ராட்சசீயே
இத்தனை நாள் எங்கு நீ இருந்தாய்
எங்கு நீ உன்னை ஒலித்துக்கொண்டாய்
என் அன்புக்குரிய ராட்சசீயே!

நீ என்ன taj mahal -லின்
சிற்பமா
நீ என்ன white house -சின்
colour - ரோ
என் ராட்சசீயே உனக்கு இத்தனை நினைப்பு
நீ என்ன bill gates -னி ன்
சொந்தமா
நீ என்ன lady diana -வின்
தங்கையா
அடியே ராட்சசீயே உனக்கு ரொம்ப கொழுப்பு

klang - யில் பிறந்த உனக்கு
paris - சில் பிறந்ததா நினைப்பு
kapar - ரில் படித்த உனக்கு
london - நில் படித்ததா நினைப்பு
அடியே ராட்சசீயே கொஞ்சம் அடைக்கிவாசி
black coffee ருசித்த உனக்கு
black russian கேட்குதா
ஆதங்கறையில் குளித்த நீ
hot tab கேட்குதா
அடியே ராட்சசீயே நீ அடங்க மாட்டாய்யா!


ei alage! adiye en raatsasiye
enaduyir raatsasiye
itanai naal engu nee iruntay
engu nee unnai olitukkondaai
en anbukkuriya raatsasiye!

nee enna taj mahal - lin
sirpamaa
nee enna white house - sin
colour - ro
en raatsasiye unaku itanai ninaipu
nee enna bill clinton - nin
sontama
nee enna lady diana - vin
tangaiya
adiye raatsasiye unaku romba kolupu

klang - yil piranta unaku
paris - sil pirantataa ninaipu
kapar - ril padita unaku
london - nil padita taa ninaipu
adiye raatsasiye konjam adaikkivaasi
black coffee rusitta unaku
black rusian ketkutaa
aatangkaraiyil kulita nee
hot tab ketkutaa
adiye raatsasiye nee adanga mattaiyaa!

No comments: