Wednesday, August 13, 2008

மச்சான்

மச்சான் டேய் மச்சான்
ஆடுடா என்னோட
நம்ம கவலையெல்லாம் மறந்து
குத்தாட்டம் ஆடுவோமாட
ஏய் மீனா சரோஜா பூஜா
வந்து தகிதிமித்தோம் ஆடுங்க
மச்சான் வந்தது நமக்கு luck
உனக்கு பிடிச்சத fix செய்துகோ

கிக்குதான் ஏறமாட்டேங்குது மச்சான்
இன்னும் கொஞ்சம் அடிப்போம்
மண்ட சூடு பிடிச்சதான்
நம்ம மூளை வேலைசெய்யும்மட
அந்த nicolas sarkozy - யையும்
நம்ம ஆட்டத்தில் ஆடாவைப்போம்
நம்ம madonna diva - வையும்
பாடவைத்து செம ஆட்டம் ஆடுவோம்
அந்த hillary clinton - னையும்
நமக்கு cat walk சொல்லிக்கொடுக்க வைப்போம்
இல்லைனா anuradha sriram- யையும்
இங்க வந்து ஒரு டப்பங்க்கு பாடவைப்போம்

தலைக் கனம் நமக்கு கிடையாதுடா
தன்னம்பிகை இருக்குதுடா மச்சான்
அடித்தாலும் முட்டினாலும் நமது
நட்பு என்றும் சாகாத நட்புடா
laila majnu காதலை விட
நமது நட்பு புனிதமானது மச்சான்
சாராயத்தில் ஊர்காய் சேர்த்தால் கிக்கு குறையும்
நானும் நீயும் சேர்ந்தால் கொண்டாட்டம் கூடும்
ஊத்து ஊத்து கிக்கு ஏரட்டும்
பக்கம் வா பக்கம் வா எனது உயிரே
ஆடு ஆடு தலைதெறிக்க ஆடுவோம்
வந்த சாவு சந்தோசமா போகலாம்!


machan dey machan
aadu da ennoda
namma kavalaiyellam maranthu
kuttaatam aaduvomada
hei meena saroja pooja
vandu takitimittom aadunga
machan vantathu namakku luck
unakku pidichata fix seiduko

kikutaan yeramatengudu machan
innum konjam adipom
manda sudu pidichatan
namma mulai velaiseiyum mada
anta nicolas sarkozy - yaiyum
namma aatatil aadaavaipom
namma madonna diva - vaiyum
paadavaithu sema aatam aaduvom
antha hillary clinton - naiyum
namakku cat walk sollikkoduka vaipom
illaina anuradha sriram - yaiyum
ingha vandu oru dappangku paadavaipom

talaik kanam namaku kidaiyaduda
tannambigai irukutuda machan
aditaalum muttinaalum namadu
natpu yendrum sakata natpuda
laila majnu kathalai vida
namadu natpu punitamanadu machan
sarayatil oorkay sertal kikku kuraiyum
nanum neeyum serndal kondatam koodum
oottu oottu kikku yeratum
pakkam va pakkam va enadu uyire
aadu aadu talaiterikka aaduvom
vantha savu santosama pogalaam!

No comments: