Thursday, August 14, 2008

தண்ணீரில்

இந்த உலகத்தில் கோடிட்டவன்
அவன், என் அப்பா
என் பாதையை
ஆனால்
என் கையைகோர்த்து
நடக்க மறந்தான்
தண்ணீரில்
மிதந்த உன்னை
நான் மன்னிக்க, மறக்க
முயற்சிக்கிறேன்
இறைவா
என்னை பத்திரமாக
வழிநடத்து.


inta ulagathil khotitdavan
avan, en appa
en paataiyai
aanal
en kaiyaikorthu
nadaka marantan
tanniril
mitanta unnai
naan mannikka, marakka
muyarchikiren
iraivaa
ennai pathiramaga
valinadattu.

No comments: