ஆயிரம் கண்ணுடையவள்
என் அம்மா
ஆயிரம் கைகளுடையவள்
என் தேவியே
உன் பிள்ளை இங்கே
தவிக்கிரார்கள் உயிருக்கு
உன் ஆயிரம் பார்வைக்கு
அர்த்தமுண்டு
எந்த பார்வைக்கு என்ன அர்த்தம்
எனக்கு தெரியவில்லை
ஆயிரம் பிஞ்சுபிள்ளைகளின்
உயிரை சூரையாடிணாய்யே
என் அம்பிகையே
இதற்கு என்ன அர்த்தம்
என் ஜோதியே
இது சரியோ தப்போ
என் ரூபிணியே
உன்னை நம்பி வாழும்
எங்களை ஏன் இப்படி
செய்கிறாய் ஏன் நந்தினியே
aayiram kannudaiyaval
en amma
ayiram kaigaludaiyaval
en deviye
un pillai inge
tavikirargal uyirukku
un ayiram parvaikku
arthamundu
entha parvaiku enna artham
enaku teriyavillai
ayiram pinjhupillaigalin
uyirai suraiyaadinaaiye
en ambigaiye
itharku enna artam
en jotiye
ithu sariyo tapo
en rubiniye
unnai nambi vaalum
engalai en ipadi
seikiraai en nanthiniye
Tuesday, August 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment