Tuesday, August 5, 2008

காதல்

என்ன செய்தாய் நீ
என்னை என்ன செய்தாய்
புரியவில்லை எனக்குள்
உன்னை பார்த்த முதல்
என்னை நான் மறந்தேன்
புரியவில்லை எனக்கு

உன்னை கண்டதும் என்
மனம் அலைபாயுதே
என்னை மறந்து உன்
நிழலை தெடுதே
சற்றும் சிந்திக்காமல்
நாம் காதல் கொண்டோம்
எதுவுமே நினைக்காமல்
நாம் உறவு கொண்டோம்

நினைவுக்கு திரும்பிய நான்
உணர்த்தேன் தப்பென்று
உன்னை சரிசெய்ய நான்
நினைத்தேன் முடியவில்லை
என்னை விட்டுவிடு
நீ முடியாது சொன்னாய்
இதை நான் எப்படி
எங்கே யாரிடம் சொல்வது

No comments: