Wednesday, August 6, 2008

நட்பு

இந்த பூமியை நாம்
பந்தாதலாம் வாடா
எந்த தயக்கமும் இல்லை
நமக்கெல்லாம் வாடா
நீ சந்திரன் நான் சூரியன்
இந்த பூமி நமக்கு நடைபாதை
நீ வானம் நான் தரை
இந்த தென்றல் நமக்கு உரவுபாதை

கொஞ்சம் கோபம் கொஞ்சம் அன்பு
நம்முடைய நட்பு
கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு
நம்முடைய நட்பு
என் தோழா நீ வாடா
அந்த பறவை போல் நாம்
இந்த கடலை சுற்றிவருவோம்

கொஞ்சம் உப்பு கொஞ்சம் சீனி
நம்முடைய வாழ்க்கை
கொஞ்சம் பொறாமை கொஞ்சம் இறக்கம்
நம்முடைய வாழ்க்கை
என் தோழா நீ வாடா
யாரு என்ன சொன்னால் நாம்
இந்த வாழ்க்கையை சதிப்போம்!


inta boomiyai naam
pantaatalaam vaadaa
entha tayakamum illai
namakkellaam vaadaa
nee santiran naan suriyan
intha boomi namaku nadaipathai
nee vaanam naan tarai
intha tendral namakku uravupaathai

konjam kobam konjam anbhu
nammudaiya natpu
konjam aasai konjam kanavu
nammudaiya natpu
en tola nee vaadaa
antha paravai pol naam
intha kadalai sutrivaruvom

konjam uppu konjam chini
nammudaiya valkai
konjam poramai konjam irakam
nammudaiya valkai
en tola nee vaadaa
yaaru enna sonnal naam
intha valkaiyai sadipom!

No comments: