Thursday, August 7, 2008

அம்மா

என் அழகி என் அழகே
என் அம்மா நீ அழககம்மா
என் செல்வி என் செல்லம்
என் அம்மா நீ செல்லம்மா
என் முத்தே என் முத்தம்
என் அம்மா நீ முத்தம்மா
என் கண்ணா என் கண்ணே
என் அம்மா நீ கண்ணம்மா

en alagi en alage
en amma nee alagamma
en chelvi en chellam
en amma nee sellammaa
en muthe en mutham
en amma nee muthamma
en kanna en kanne
en amma nee kannammaa

No comments: