Friday, August 8, 2008

பட்டம்

பறக்க விட்டேன் என் காதல்
என்னும் பட்டத்தை
பறந்தது
என்னை விட்டு தூரமாக...
என் மேல் என்ன வருத்தம்
தெரியவில்லை,
இருந்தாலும்
எவர் கையில் சேர்ந்தாலும்
நான் வாழ்த்துவேன்!

parakka viten en kathal
ennum pattatai
parantatu
ennai vittu duramaga...
en mel enna varutam
teriyavillai,
iruntalum
evar kaiyil serntalum
naan valtuven!

No comments: