என்ன குழப்பங்களோ என்னுள்
தெரியவில்லை
என்
உன்னிடம் நான் பேசினேன் என்று
தெரியவில்லை!
நாம் ஏன்
சந்தித்தோம்
பேசினோம்
பழகிணோம்
உறவாடினோம்
என்று
கடவுளை கேள்வி
கேட்க வேண்டும்
ஆனால்
கொலையாகிவிட்டேன்...
நாம்
கரை சேர்வதும் சேராததும்
அவன் கையில்
புதைத்துவிட்டேன்!
இனி
அவன் விட்ட
வழியில்
நாம் செல்வோம்!
enna kulapangalo ennul
teriyavillai
en
unnidam naan pesinen endru
teriyavillai!
naam en
santhithom
pesinom
palakinom
uravaatinom
endru
kadavulai kelvi
ketka vendhum
aanal
kolaiyakiviten...
naam
karai servathum seraatatum
avan kaiyil
puthaituviten!
ini
avan vitta
valiyil
naam selvom!
Friday, August 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment