காலையில்
கண் விழித்தேன் உன் நினைவோடு
அந்த
சூரியன் பிறப்பதற்குள் நீ
என்னுள் பிறந்தாய்
அந்த
பறவைகள் பேசுவதற்குள் நீ
என்னுள் கீசுக்கிசுதாய்!
kalaiyil
kan viliten un ninaivodu
antha
suriyan pirapatharkul nee
ennul pirantay
antha
paravaigal pesuvatharkul nee
ennul kisukisutay!
Friday, August 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment