Sunday, August 3, 2008

வாடா

தப்போ சரியோ
என்னை திருட வாடா
இரவோ பகலோ
என்னை பார்க்க வாடா
காதல் செய்ய வாடா
வெயிலோ குளிரோ
என்னை கொய்யா வாடா
வேளியோ உள்ளேயோ
என்னை சிதைக்க வாடா
தேன் பருக வாடா

சில வருடங்கள் தூங்கிக் கிடக்கும்
என் உணர்ச்சியை உரசிட வாடா
நான் பிறந்தவுடன் மூடிக் கிடக்கும்
என் சிற்பத் தை உடைக்க வாடா
சரியோ தப்போ என்னை
என் பெண்மைக்கு கொண்டு சேரடா

என் ஆடைக்குள் புகுந்து
நீ சர்ச்சை செய்ய வாடா
யாருக்கும் கிடைக்காத இன்பம்
நீ என்னை நாசபபடுதுடா
தப்போ சரியோ என்னை
என் வெட்ககத்திற்கு தூக்கி செல்லுடா

No comments: