மூச்சும் பேசும் உன் பெயரை
சொல்லி முட்துதே
வானும் மண்னும் உன் நிழலை
தாங்கி கொள்ளுதே
மணலும் கடலும் உன் மேனியை
தொட்டு ஆடுத்தே
உன்னையும் என்னையும் இந்த மனிதன்
எற்றுக்கொள்ள மாட்டுதே
என்ன தவறு செய்தோம் நம்மை
இப்படி பார்க்கின்றார்கள்
நான் உன் மேல் கொண்ட காதல்
தப்பென்று சொல்கின்றார்கள்
நீயும் நானும் நம்மை மறந்து
முத்தமித்தால்லும் எடுக்கின்றாக்கள்
எது இருந்தால்லும் நடந்தாலும் உன்னோடு
நான் வாழ்வது நிச்சயம்!
moochum pechum un peyerai
solli muthothey
vaanum mannum un nilalai
taanghi kolluthey
manalum kadalum un meniyai
tothu aadhuthey
unnaiyum ennaiyum inthe manithen
yetrukkole maathuthey
enna tavaru seithom nammai
ippadhi paarkindragal
naan un mel konde kathal
tappendru solkindragal
neeyum naanum nammai marenthu
mutthamitallum edhukiragal
edhu irunthallum nadhentaalum unnudhen
naan vaalvathu nichaiyam!
Saturday, August 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment