Friday, August 1, 2008

தனிமை

தனிமை என்னை கொள்கிறதே
அன்பே
உன் நிழல்க்கூடே இங்கு இல்லையே
அன்பே என் அன்பே
மனம் போன போக்கில் செல்கிறதே
அதை திரும்ப என்னிடம் கொண்டு
வா அன்பே என் அன்பே


tanimai ennai kolkirate
anbe
un nilalkoode inghu illaiye
anbe en anbe
manam pona pokil selkirate
athai tirumba ennidham kondhu
vaa anbe en anbe

No comments: