முதல் முதலில் சந்தித்தேன்
என்னவென்று சொல்வது
எனக்குள் என்னை தொலைத்துவிட்டேன்
முதல் முதலில் ஆடினேன்
என்னுடன் சில தயக்கங்கள்
இருந்தும் மீண்டும் தொலைத்தேன்
நாடியானதும் கூட தெரியாமல்
பேசி சிரித்து
என்னுள் சில மாற்றங்கள்
பிரியும் நேரம் வந்ததும்
ஏன் இந்த பிரிவு
நம்மை பிரிக்க செய்கின்றதே
தயங்கினேன் ஒரு முத்தத்திற்காக
எப்பொழுது வரும்
இந்த இதழை ருசிபபதற்கு
வந்து அடைந்தேன் வாசலை
சாய்ந்தது என் உடல்
உயிர் மட்டும் என்னுள் கானவில்லை
இதற்கு பெயர் என்ன
நட்பா காதலா
சிந்தனை சந்திப்பில்
இத்தனை குழப்பங்கள்!
muthal muthalil santiten
ennavendru solvadu
enakkul ennai tolaituviten
muthal muthalil aadinen
ennudan sila tayakangal
irunthum mindum tolaiten
nadiyanadum kuda teriyamal
pesi siritu
ennul sila maatrangal
piriyum neram vantadum
en inta pirivu
nammai pirika seikindratei
tayanginen oru muttattirkaka
yepolutu varum
intha italai rusipatharku
vanthu adainten vasalai
saintatu en udal
uyir matum ennul kanavillai
itharku peyar enna
natpa kathalaa
sintanai santippil
itanai kulappangal!
Monday, August 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment